பிப்ரவரி மாத கூட்டம்
பிப்ரவரி மாதக்கூட்டத்தில் இலங்கைப் பெண் எழுத்தாளினியும், கவிதாயினியுமான தாட்சாயிணியின் 'ஒரு மரணமும் சில மனிதர்களும்'
விவாதிக்க எடுத்துக் கொள்ளப் பட்டு அங்மொ-கியோ வட்டார நூலகத்தில்
05-02-2006 மாலை 4:00 முதல் 6:00 வரை நிகழ்ந்து முடிந்தது.
ஏப்ரல் மாதக் கூட்டம் மற்றும் புத்தக விபரங்களை முடிவு செய்தவுடன், வலைப் பூவில் அறிவிக்கப் படும். வாசிப்பிற்கென புத்தகத்தை சிபாரிசு செய்ய விரும்பும் நண்பர்கள், vasagarvattam@yahoo.com.sg என்ற மின்னஞ்சலுக்கு தெரிவிக்கலாம், அல்லது பின்னூட்டத்திலும் தெரிவிக்கலாம். சிங்கை நூலகத்தில் கிடைக்கும் நூலாக இருந்தால், நிறைய நண்பர்கள் வாசிக்க வசதியாக இருக்கும் என்பதைக் கருத்தில் கொள்லுதல் நலம்.
0 மறுமொழிகள்:
Post a Comment
<< முகப்பு