வாசகர் வட்டத்தின் நவம்பர் மாத கூட்டம்
வாசகர் வட்டத்தின் நவம்பர் மாதக் கூட்டம், 27 -11-2005 அன்று, அங்மொ-கியோ வட்டார நூலகத்தில் மாலை 4:00 மணியிலிருந்து, 06:00 வரை நடை பெற்றது. முன்னரே தீர்மானிக்கப் பட்ட புத்தகமான ஜெயமோகனின் 'காடு' நாவலை வாசித்து அனுபவமாக்கி பகிர்ந்து கொண்டனர், பார்வைகளின் மீதான விவாதமும் நடந்தேறியது.
0 மறுமொழிகள்:
Post a Comment
<< முகப்பு